வெள்ளை வேம்பு மாரியம்மன்!
ADDED :4004 days ago
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவாலங்காட்டிலிருந்து 1 கி.மீ. தொலைவில் மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில். இங்கு அபூர்வமான வெள்ளை இலைகளை உடைய வெள்ளை வேம்பு விருட்சத்தின்கீழ் மாரியம்மன் அருள் பாலிக்கிறாள்.