உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பு பிரார்த்தனை

உப்பு பிரார்த்தனை

ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் (நிலாவனை மகாதேவர்) திருக்கோயில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பலம்பாடியில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது. சந்திரன் வழிபட்டதால் அவனை தலையில் சூடிய ஈஸ்வரன். கடக ராசிக்காரர்கள், மனநல மருத்துவர்கள், மனநலக் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய திருக்கோயில். கல்வி அறிவுத் தடையும், உடலிலுள்ள எரிச்சலும், நீங்க, இங்கே உப்பு பிரார்த்தனை விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !