உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகப்பிரசவம் நிகழ..

சுகப்பிரசவம் நிகழ..

உத்திர மேரூருக்கு அருகில், இளநகர் கிராமத்தில் உள்ளது உடையீஸ்வரர் கோயில். இங்கு அருள்பாலிக்கும் அம்பாள் உமையாம்பிகையை வேண்டிக் கொள்ள, பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை. மூலவர் சிவபெருமானின் லிங்கத் திருமேனி செம்மண்ணால் ஆனது. ஆயினும், அபிஷேகம் செய்யும்போது துளிகூட கரைவது கிடையாது. லிங்கத் திருமேனியிலேயே மற்றொரு லிங்கம் இருப்பது போன்று அமைந்திருப்பது இன்னொரு விசேஷம். கடன் தொல்லைகளிலிருந்து காப்பதில் இவர் மிகச்சிறந்த வரப்ரசாதியாகத் திகழ்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !