உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி!

ராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி!

உத்திரமேரூருக்கு அருகில் உள்ளது. திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், இக்கோயிலில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, ஒரு காலை சிங்கத்தின் மீது வைத்தும், மற்றொரு காலை முயலகன் மீது வைத்தும் காட்சியளிக்கிறார். இந்த அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. இவரை ராஜயோக சிம்ம  தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். ஜாதக ரீதியாக சிம்ம ராசிக்காரர்கள். இந்த தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபட்டால், குருவின் சஞ்சாரத்தால் ஏற்பட்ட கெடுபலன்கள் நீங்கும்; குருவருளும் கூடும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !