உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராதன தந்தப் பல்லக்கு!

புராதன தந்தப் பல்லக்கு!

கிழக்குக் கடற்கரைச் சாலை, கோவளத்தை அடுத்துள்ள திருவிடந்தையில் உள்ளது நித்யகல்யாணப் பெருமாள் கோயில். வருடத்தில் 365 நாட்களும் இத்தல பெருமாளுக்கு  திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதால் இப்பெயர். இக்கோயிலில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தந்தத்தால் ஆன பல்லக்கு உள்ளது. இப்பல்லக்கில் பெருமாளின் தசாவதாரக் காட்சிகள், பூவேலைப்பாடுகள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. பழைமை கருதி. இது புராதனகலைச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !