உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் கலசத்தில் வரகை நிரப்புவது ஏன்?

கோயில் கலசத்தில் வரகை நிரப்புவது ஏன்?

கோயில் கலசங்களில் எக்காலத்திலும் கெட்டுப் போகாத வரகு என்னும் தானியத்தை நிரப்பி இருப்பார்கள். இடி, மின்னல், தாக்குதலில் இருந்து கோபுரத்தை பாதுகாக்கும் பவர் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !