உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பழனியாண்டவரை வணங்கலாமா?

வீட்டில் பழனியாண்டவரை வணங்கலாமா?

பழனியாண்டவர் ஆண்டி கிடையாது. அவருக்கு சிகை (முடி) உண்டு. அது ஞானஸ்கந்தர் வடிவமாகும். அதனால் பழனியாண்டவர் உருவப்படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். ஒரு குறையும் வராது எல்லா நலமும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !