மேலுாரில் கும்பாபிஷேகம்!
ADDED :3638 days ago
மேலுார்: மேலுாரில் மண்கட்டி தெப்பக்குளம் ரோட்டில், அரசமரத்தடி செல்வ விநாயகர் மற்றும் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா புனித நீர் ஊற்றினர்.