உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஞ்சி காய்ச்சி ஊற்றினால் மழை பெய்யும்!

கஞ்சி காய்ச்சி ஊற்றினால் மழை பெய்யும்!

மதுரை - உசிலம்பட்டி சாலையில் கரு கட்டான்பட்டி கிராமத்தில் உள்ளது. மாசாண கருப்புக்கோயில், இங்குள்ள விநாயகர் சிலைக்கு சூடாக கஞ்சி காய்ச்சி ஊற்றினால் விரைவில் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. கஞ்சி தயாரிப்பதற்காக பக்தர்கள் வீடு விடாகச் சென்று சோளம், கேழ்வரகு, கம்பு, அரிசி, என பெற்றுவருவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !