சங்கீதக் கருவி
ADDED :3996 days ago
சரஸ்வதியின் கரங்களில் தவழும் வீணைக்கு கச்சபீ என்று பெயர். மிகப் பழமையான சங்கீதக் கருவியான இந்த வீணையைப் பற்றி, லலிதா சகஸ்ரநாமத்தில் விநிர்பர்ஸித கச்சபீ என்று கூறப்பட்டிருக்கிறது.