உள்ளூர் செய்திகள்

கால வழிபாடு!

கேது தசை நடப்பவர்கள், விநாயகரை வழிபடுக.
ராகு தசை நடப்பவர்கள், சிவனை வழிபடுக.
சனி தசை நடப்பவர்கள், திருமாலை வழிபடுக.
சுக்கிர தசை நடப்பவர்கள், ஸ்படிக லிங்கம் மற்றும் அம்பாளை வழிபடுக.
குரு தசை நடப்பவர்கள், குரு பகவானையும், குருமார்களையும் வழிபடுக.
புதன் தசை நடப்பவர்கள், சிறு குழந்தைகள், மாடுகள், பறவைகளே போன்றவற்றைப் பேணுக.
செவ்வாய் தசை நடப்பவர்கள், முருகன், ஐயப்பனை வழிபடுக.
சந்திர தசை நடப்பவர்கள், பார்வதி, பரமேஸ்வரனை வழிபடுக.
சூரிய தசை நடப்பவர்கள், ஆஞ்சனேயரை வழிபடுக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !