மூன்று பயன்கள்!
ADDED :3995 days ago
கர்மாக்கள் மூன்று வகைப்படும் தினசரி நீராடுதலால் உடல் சுத்தமாகி வியர்வை நாற்றமின்றி இருப்பதால், நீராடுதல் திருஷ்டப்பலன். தானம், யாகம் முதலியன மறு பிறவியிலும் மறு உலகிலுமே பலனைத் தருவதால், இவை அதிருஷ்டப் பலன். கண் முன்னேயும் மறு லோக, மறு பிறவியிலும் பலனைத் தரும் விவாகம் போன்றவை திருஷ்டாதிருஷ்டப் பலன், இவை வாழ்க்கை இன்பத்தைத் தருவதோடு மறு உலக இன்பத்தையும் தருகின்றன.