மதுரை மொட்டை கோபுர முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
மதுரை, வடக்கு சித்திரை வீதி, மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுர வாசல், மஹாமுனீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஆத்மார்த்த மூர்த்திகமல மஹா முனீஸ்வரர்க்கு 14.12.2015 திங்கட்கிழமை காலை 5.45 மணிக்குமேல் 6.37 மணிக்குள் ப்ராண ப்ரதிஷ்டா வைபவம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
13.12.2015 (ஞாயிற்றுக்கிழமை)
காலை: 7.00-10.30 மணிக்குள்- கணபதி ப்ரார்த்தனை, எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
காலை: 10.30 மணிக்கு மேல்- யாகசாலை நிர்மாணம், மிருத்சங்கிரஹணம், 1008 சங்கு அடுக்குதல்
மாலை: 6.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்- வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை, சங்கு பூஜை, யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
14.12.2015 (திங்கட்கிழமை)
காலை: 4.00 மணிக்கு- 2-ம் கால யாகபூஜை, ஸ்பர்ஸாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை
காலை: 5.45 மணிக்கு- கடம் புறப்பாடு
காலை: 6.15 மணிக்கு- ப்ராண ப்ரதிஷ்டை கும்ப அபிஷேகம் தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
தொடர்புக்கு: மொட்ட கோபுர மஹா முனீஸ்வரர் பரம்பரை, ஆலய பூஜாரிகள், அறங்காவலர்கள், மதுரை-1.
யாழ்.சி.வள்ளிநாயகம் செல்: 9788166375 யாழ்.சி.வ.அஸ்வின்