அலவாக்கோட்டை சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :3590 days ago
காரைக்குடி: அலவாக்கோட்டை சிவன் கோயிலில் உலக அமைதிக்காகவும், மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காக்கவும் 108 சங்காபிஷேகம் நடந்தது. பிச்சைக்குருக்கள் தலைமை வகித்தார். சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் நடந்தது. லயன்ஸ் மாவட்ட தலைவர் தங்கமணி ஏற்பாடுகளை செய்திருந்தார்.