உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தருமையாதீனம் மடத்தில் சொற்பொழிவு நிறைவு

மதுரை தருமையாதீனம் மடத்தில் சொற்பொழிவு நிறைவு

மதுரை: மதுரை தருமையாதீனம் மடத்தில் கந்தபுராணத் தொடர் சொற்பொழிவு நிறைவு விழா நடந்தது. மீனாட்சி கல்லுாரி பேராசிரியை சந்திரா சொற்பொழிவாற்றினார். விரிவுரை மைய பணிமன்றத் தலைவர் விஜயராஜன் துவக்கி வைத்தார். பாம்பனடிகள் பணிமன்றத் தலைவர் ரத்தினவேலவனார், குருசாமி தேசிகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !