நடனமாடும் பைரவர்!
ADDED :5292 days ago
ஆந்திர மாநிலத்தில் பனகல் பச்சல சோமேசுவரர் கோயிலிலுள்ள சோழர் கால பைரவர், நடனமாடும் கோலத்தில் நடராஜரைப்போல் காட்சியளிக்கிறார்.