மக்கள் உருவாக்கிய மலை
ADDED :3988 days ago
மதுரை மேலூர் நரசிங்கம் பட்டி பெருமாள், மலையருகே, பக்தர்கள் ஆளுக்கு ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டு சிறு மணல் குன்று ஒன்றை உருவாக்கி விட்டனர். இப்படி கைகளால் மணலை அள்ளிப் போட்டால் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.