அதிசயக் கோல முருகர்
ADDED :3988 days ago
புத்தூர் உசிலம்பட்டியில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இக்கோயிலில் அருள்பாலிக்கும். சுப்பிரமணியர் இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை போன்றவற்றை அணிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் முருகப் பெருமானைத் தரிசிப்பது அபூர்வம், உக்கிரமாக தனியே இருந்த இவரை சாந்தப்படுத்த, திருமலை நாயக்கர் காலத்தில் இவருடன் வள்ளி, தெய்வானையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.