விசேஷ சக்கரத்தாழ்வார்
ADDED :3988 days ago
108 திவ்ய தேசங்களுள் ஒன்று திருமோகூர், திருமால் மோகினியாக உருவெடுத்ததால் இத்தலம் திருமோகூர் எனப் பெயர் பெற்றது இத்தலத்தில் உள்ள காளமேகப்பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் விசேஷமானவர். இவருடைய திருக்கோலத்தில் மந்திரங்களுக்குரிய அட்சரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.