உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு சித்தானந்தா கோவிலில் சங்காபிஷேகம்

குரு சித்தானந்தா கோவிலில் சங்காபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரி குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது.கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு, 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது.காலை 8:00 மணிக்கு ௧௦௮ சங்கு பிரதிஷ்டை செய்து அபிஷேகமும், சுவாமி அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !