உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் துவாதசி தரிசனம்!

சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் துவாதசி தரிசனம்!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியும், நேற்று துவாதசியும் கொண்டாடப்பட்டது.  துவாதசி திதியை முன்னிட்டு ஊஞ்சலில் நித்திய அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெருமாள் அருள்பாலித்த õர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !