உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. வெள்ளிகாப்பு  அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !