ஆயிரம் கண்!
ADDED :3966 days ago
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் எனும் இடத்தில் அமைந்துள்ள கண்ணாயிரநாதரை அகத்திக்கீரைத் தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நிவேதனம் செய்தால் கண்நோய்கள் தீரும் என்பது ஐதிகம்!