காலம் கடவுள் கையில்!
ADDED :3966 days ago
மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் ராஜகோபுர வாசலின் மேல் ஒரு பெரிய கடிகாரம் வைத்துள்ளனர். காலத்தை நிர்ணயிப்பவர் கடவுள். காலத்தை கையாள்பவரை வணங்கி நம் காலத்திற்குள் பிறவிக் கடனை நிறைவேற்றுவோம். என்பதை நினைவுப்படுத்துவதுபோல, கோயில் வாசலில் கடிகாரம் இருப்பது பொருத்தம்.