உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ விரதங்கள்!

சிவ விரதங்கள்!

சிவபிரானுக்கு உரிய விரதங்களுள் எட்டு, தனிச்சிறப்பானவை. அவை: சோமவார விரதம்  திங்கட்கிழமை, உமா மகேஸ்வர விரதம்  கார்த்திகை மாத பவுர்ணமி, திருவாதிரை விரதம்  மார்கழி, சிவராத்திரி விரதம்  மாசி, கல்யாண விரதம்  பங்குனி உத்திரம், பாசுபாத விரதம்  தைப்பூசம், அஷ்டமி விரதம்  வைகாசி வளர்பிறை அஷ்டமி, கேதார விரதம் தீபாவளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !