உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு சிவலிங்கங்கள்!

பன்னிரு சிவலிங்கங்கள்!

கொல்கத்தாவில் பிரசித்தி பெற்ற பவதாரிணி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜக்னேஸ்வரர், ஜலேஸ்வரர், ஜகதீஸ்வரர், நாகேஸ்வரர், நந்தீஸ்வரர், நரேஸ்வரர், ஜோகேஸ்வரர், ஜத்னேஸ்வரர், ஜதிலேஸ்வரர், நகுலேஸ்வரர், நாகேஸ்வர், நிர்ஜரேஸ்வரர் என தனி தனிச் சன்னிதிகளில் பன்னிரண்டு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிவலிங்கத்துக்கும் உன்னதமான பூ அலங்காரம் உண்டு. பக்தர்கள் அருகில் உள்ள பாகீரதி நதியில் நீராடி தீர்த்தம் கொண்டு வந்து லிங்கத்துக்கு தாங்களே அபிஷேகம் செய்து, லிங்கத்தை அணைத்தவாறு பிரார்த்தனை செய்வது, பார்ப்போரைப் பரவசமடையச் செய்யும் காட்சி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !