உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுத்த கடன் திரும்பி வர..

கொடுத்த கடன் திரும்பி வர..

பலபேருக்கு கடன் கொடுத்தவர்கள் தவணை முறையில் பெற்றாலும் எஞ்சிய பெரிய தொகையைப் பெற முடியாமல் வருட கணக்கில் திண்டாடுவர் அப்படிப்பட்டவர்கள் கடலுர் பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள திருக்கண்டீஸ்வரம் நடனவரதேஸ்வரர்  ஞானாம்பிகை திருக்கோயிலில் உள்ள ஆனந்த பைரவரை வழிபட்டால் கொடுத்த கடன் தொகை விரைவில் நம் கைக்கு வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !