பெண் வடிவில் நவகிரகங்கள்!
ADDED :3966 days ago
பொதுவாக பெருமாள் கோயில்களில் நவகிரக சன்னிதி இருக்காது. தருமபுரியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாப்பாரப்பட்டி எனும் ஊரிலுள்ள அபிஷ்டவரதராஜர் கோயிலில் நவகிரகங்கள் இருப்பதோடு, அவர்கள் பெண் வடிவில் காட்சி தருவது சிறப்பு.