உள்ளூர் செய்திகள்

தச ஹர தசமி!

ஆனி மாதம் சுக்லபட்ச தசமியில் அனுஷ்டிப்பது தச ஹர தசமி விரதமாகும். இது ஸம்வச்சரத்தின் முகமாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நாளில் ஏதேனும் ஒரு நதியில் நீராடி, புண்ணிய காரியங்கள் செய்து நியமத்துடன் இருப்பவர்களுக்கு பத்து விதமான பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். அதனால் இவ்விரதத்திற்கு தசஹரதசமி விரதம் என்று பெயர். ஆனி மாதத்தில் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர்கள் பவதுக்க நிவாரண நோன்பு என்னும் விரதமிருந்து கொண்டாடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !