உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பு லிங்கம்!

உப்பு லிங்கம்!

உமையின் உபாசகரான உப்புநாயகர் எனும் பக்தர், ராமேஸ்வரம் ராமநாத சன்னிதி பின்புறம், உப்பு லிங்கம் ஒன்றை உருவாக்கினார். அந்த லிங்கத்தைத் தொடும்போது உப்பின் சொரசொரப்பை நாம் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !