ஐயப்பன் விளக்கு பூஜை
ADDED :3722 days ago
மஞ்சூர்: தொட்டக்கம்பையில், 23ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை, கொடியேற்றத்துடன்
துவங்கியது. மஞ்சூர் அடுத்துள்ள தொட்டக்கம்பையில், 23ம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜையையொட்டி, நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 4ல், கணபதி ஹோமம், நிறைமாலை
பூஜை,10:00 மணிக்கு சிறப்பு வழிப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஐயப்பா சேவா
சங்கம் செய்துள்ளனர்.