நடனபாதேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை!
ADDED :3724 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர் போன்ற 18 வகை பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.