உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வாம்பிகை பக்த அனுகிரக சக்தி பீடத்தில் அமாவாசை வழிபாடு

செல்வாம்பிகை பக்த அனுகிரக சக்தி பீடத்தில் அமாவாசை வழிபாடு

பெண்ணாடம்: அமாவாசையையொட்டி, பெண்ணாடம் மாந்தோப்பு தெரு, செல்வாம்பிகை பக்த அனுகிரக சக்தி பீடத்தில் சிறப்பு பூஜை நடந்தது.  இதையொட்டி, காலை 7:30 மணியளவில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு  வேள்வி பூஜை, 9:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !