உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கவல்லியில் முருக பக்தர்கள் காவடி ஊர்வலம்

கெங்கவல்லியில் முருக பக்தர்கள் காவடி ஊர்வலம்

கெங்கவல்லி: கெங்கவல்லியில் உள்ள, முருகன் கோவிலில், திருமுருக பக்தர்கள் தெய்வீக பேரவை சார்பில், பால்குடம், காவடி எடுத்து, செண்டை மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் முருகன், திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !