ஞாயிறு என்றால் என்ன?
ADDED :3955 days ago
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. சூரியனுக்கே ஞாயிறு என்ற பெயர் உண்டு. தொல்காப்பியத்தில் சூரியனை ஞாயிறு என்றே குறிப்பிட்டுள்ளனர். ஞா என்றால் நடுவில் தொங்குகிற. யிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள. நடுவில் இருக்கும் சூரியன் மற்ற கிரகங்களை இறுகப் பற்றிக் கொண்டுள்ளது என்பது இதன் பொருள். அதன் பிடி தளர்ந்தால் உலக மக்களின் கதி என்னாகுமென்றே தெரியாது. சூரியன் என்னும் சொல்லுக்கு இயக்குபவன் என்றும் பொருள். இந்த உலகையே இயக்குபவர் என்பதால் அவருக்கு நாம் விழா எடுக்கிறோம்.