உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த வரதராஜருக்கு ஊஞ்சல் உற்சவம்!

ஆனந்த வரதராஜருக்கு ஊஞ்சல் உற்சவம்!

விழுப்புரம்: விழுப்புரம் ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோன திருமஞ்சனம் நடந்தது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோண உற்சவம் நடந்து. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஆனந்த வரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, திருப்பாவை உபன்யாசம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !