உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்!

ராமேஸ்வரம் : உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப்பின் இன்று கோலாகலமாக இன்று நடைபெறுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !