ஆண்டாள் கோயில் தங்கச் சிலைகள்!
ADDED :3551 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் விமான கோபுரம், 76 கிலோ தங்கத்தில் இந்தியாவிலேயே பெரிய தங்க கோபுரமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்திற்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கோபுரத்தில் ஜொலிக்கும் தெய்வச் சிலைகளில் சில இங்கே..