மூன்று கண்கள்!
ADDED :3940 days ago
சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரும், சிவபெருமானுக்கு மூன்று கண்களாகத் திகழ்கின்றர். மூன்று கண்களைக் கொண்டதால் சிவன் முக்கண்ணன் என்றும், முக்கட்பரமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது கண்கள் பேரொளி, குளிர்ச்சி, பரிசுத்தம் ஆகியவற்றை குறிக்கின்றன.