எந்த ராசிக்கு எந்த கோவில்!
ADDED :3676 days ago
மேஷம், கடகம்- ராமேஸ்வரம்
ரிஷபம்- திருப்பதி
மிதுனம்- பழநி
சிம்மம்- ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்)
கன்னி- திருக்கழுக்குன்றம்
துலாம்- திருத்தணி
விருச்சிகம்- காஞ்சிபுரம்
காமாட்சி கோவில்
தனுசு- மயிலாடுதுறை மாயூரநாதசுவாமி கோவில்
மகரம்-சிதம்பரம் நடராஜர் கோவில்
கும்பம்- தேவிபட்டினம் (ராமேஸ்வரம் அருகில்)
மீனம்- வைத்தீஸ்வரன் கோவில்