உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதம் ஒரு பலன்!

மாதம் ஒரு பலன்!

திருவிளக்கு வழிபாட்டின் மூலம், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் தனித்தனி பலன் உண்டாகும்.
சித்திரை- தானிய லாபம்
வைகாசி- செல்வ வளம்
ஆனி- பெண்களால் நன்மை
ஆடி- நீண்ட ஆயுள்
ஆவணி- புத்திர பாக்கியம்
புரட்டாசி- பசு வளம்
ஐப்பசி- நல்ல உணவு
கார்த்திகை- மோட்சம்
மார்கழி - நோய் தீரும்
தை- வெற்றி சேரும்
மாசி -பாவம் அகலும்
பங்குனி- தர்மசிந்தனை பெருகும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !