தானத்தின் பலன்!
ADDED :3940 days ago
தானம் அளிக்கும் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
ஆடை - ஆயுள் விருத்தி
நிலம்- பிரம்மலோக பதவி
தேன்- புத்திர பாக்கியம்
நெல்லிக்காய்- கல்வி விருத்தி,
ஆன்மிக அறிவு
தீபம்- உயர்பதவி
விதை- குழந்தை பாக்கியம்
அரிசி- பாவம் நீங்கும்
பழம்- சொர்க்கம்
தண்ணீர்- மேற்கண்ட அனைத்தும் கிடைக்கும். (இதனால் தான் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு என்கிறார்கள்)