தெய்வங்களின் வாகனம்!
ADDED :3940 days ago
விநாயகர்- மூஷிகம்
சிவன்- நந்தி
முருகன்- மயில்
பிரம்மா- அன்னம்
ஐயப்பன்- புலி
திருமால்- கருடன்
பார்வதி- அன்னம்
பைரவர்- நாய்
சண்டிகேஸ்வரர்- குதிரை
சனீஸ்வரர்- காகம்
அய்யனார்- யானை
துர்க்கை- சிங்கம்