உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏலத்தில் எடுத்த அம்மன் புடவைகளை பெண்கள் கட்டுவது சரிதானா?

ஏலத்தில் எடுத்த அம்மன் புடவைகளை பெண்கள் கட்டுவது சரிதானா?

அம்மனுக்கு சாத்திய சந்தனம், பூமாலை ஆகியவற்றை பிரசாதமாக பெற்று உபயோகிப்பது போல புடவையையும் வாங்கி உபயோகிக்கலாம். அதற்காக நாம் செலுத்தும் தொகையும் கோவிலுக்கு சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !