உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமனும் மருமகனும்!

மாமனும் மருமகனும்!

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், பாலாஜி கார்த்திகேயா மந்திர் என்ற கோயில் ஏகதள விமானம் கொண்டு மூன்றடுக்கு முறையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் பாலாஜிக்கும் முருகப்பெருமானுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் உள்ளன. மேல்தளத்தில் உள்ள கருவறையில் மூன்றடி உயரமுள்ள முருகப்பெருமான் வள்ளிதெய்வானை சமேதராகவும். கீழ்த்தளத்தில் உள்ள கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் ஆறடி உயரத்திலும் அருள்பாலிக்கிறார்கள். சுற்றுப்பிராகாரத்தில் கணபதி, துர்க்கை, சீதளமாதா, சிவன், அனுமன், மகா சாஸ்தா மற்றும் நவக்கிரகங்கள் அருளாட்சிபுரிகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !