நாகாபரண முருகர்!
ADDED :3940 days ago
சேலம் மாவட்டம், கபிலர்மலை கருவறை குடைவரை அமைப்பில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பாலமுருகனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூலவருக்கு வலப்புறம் சுயம்பு மூர்த்தம் இருப்பதைக் காணலாம். இங்கு உற்சவர் முருகன் நாகாபரணத்துடன் காட்சியளிப்பது விசேஷம்!