வேங்கை மரம்!
ADDED :3940 days ago
குமரி மாவட்டம், குமாரக்கோயிலில் முருகப்பெருமான் வள்ளியை மணக்க வேங்கை மரமானதாகச் சொல்லப்படுகிறது. அந்த வைபவத்தை நினைவுகூரும் வகையில் தலவிருட்சமான வேங்கை மரத்திற்கு தினசரி பூஜை நடைபெறுகிறது.