தேங்காய்களை வீசி எறிந்து நேர்த்திக் கடன்!
ADDED :3940 days ago
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவில், ஒன்பதாவது நாள் தேரோட்டம் முடிந்து சுவாமி நிலைக்கு வரும்போது கல் மேடை ஒன்றின்மீது தேங்காய்களை வீசி எறிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள் பக்தர்கள்.