உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேல் அபிஷேகம்!

வேல் அபிஷேகம்!

அறுபடைவீடுகளில் திருப்பரங்குன்றம் தவிர ஏனைய ஐந்து படைவீடுகளிலும் ஆறுமுகனுக்கு அபிஷேகம் நடக்கும். திருப்பரங்குன்றம் கோயிலில் குடைவரையில் மூலவர் புடைப்புச்சிற்பமாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லாவிட்டாலும் புனுகு, எண்ணெய் சாத்துப்படி உண்டு. இங்கு வேலுக்கு அபிஷேகம் நடக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !