உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குதிரை வாகன முருகன்!

குதிரை வாகன முருகன்!

பெரும்பாலும் கோயில்களில் முருகனின் வாகனமாக மயில்தான் அமைந்திருக்கும். ஆனால், மருங்கூர் சுப்பிரமணியர் கோயிலில் ஆறுமுகனுக்கு குதிரை வாகனம் உள்ளது. வியப்பான விஷயம். உற்சவ காலங்களில் இந்த முருகன் குதிரை வாகனத்தில்தான் பவனி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !